Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

MGM ஹாஸ்பிடல் விரையும் முதல்வர் விஜய்.. போலீசார் குவிப்பு!

VS பாபுவை நேரில் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவிருப்பதால் MGM ஹாஸ்பிடலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுரையீரல் தொற்று காரணமாக 72 நாள்களாக சிகிச்சையில் இருக்கும் அவரது உடல்நிலை குறித்து 2 மாதங்களாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படாததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சற்றுமுன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்றுள்ளார். VS பாபுவின் உறவினர்களும் வந்த வண்ணம் இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!
Secret Link