Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் குழந்தை தொழிலாளரை மீட்ட அதிகாரிகள் அந்த கடை உரிமையாளர் மீது கோட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கடை உரிமையாளர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!