Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா – கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கல்!

ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா – கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கல்!

குழந்தைகள் தின விழா – 2026 ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் திறமைகளை

வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் விழாவில் பங்கேற்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

error: Content is protected !!