Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது புதிய சொகுசு படகு: விரைவில் அனுமதி

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் புதிய சொகுசு படகு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 133 டன் எடை மற்றும் 21 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகில் 150 பயணிகள் மற்றும் 7 முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யலாம். அவசர கால கதவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் இரவு நேர விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கான இயக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட மூன்று படகுகளில் இது முதலாவது படகாகும்; மீதமுள்ள இரண்டு படகுகள் இம்மாத இறுதியில் வரக்கூடும்..

error: Content is protected !!