Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி டானியாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (8.2.2023) முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடி, ஸ்ரீவாரி நகரில் வசிக்கும் சிறுமி டானியாவின்

இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். உடன்   உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்   சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!