Skip to content
Home » தமிழ்நாடு சட்ட ஆணைய தலைவராக… சொக்கலிங்கம் நியமனம்

தமிழ்நாடு சட்ட ஆணைய தலைவராக… சொக்கலிங்கம் நியமனம்

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக   சொக்கலிங்கம் நாகப்பன் (73)நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் ஒடிசா மாநில  ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார். இவர் கரூரை சேர்ந்தவர்.  திருச்சி புனித வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பும், மதுரையில் சட்டப்படிப்பும் படித்தவர்.  முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரனிடம் ஜூனியராக பயிற்சி பெற்றவர்.  கடலூர், சேலம், கோவையில் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!