Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

அமெரிக்கா அருகே உள்ள நாடு மெக்சிகோ. இங்குள்ள  தமவுலிபாஸ் என்ற மாநிலத்தில்  சான்டாகுரூஸ் தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென  ஆலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்  9 பேர் ஆலயத்திற்கு உள்ளேயே இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!