Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதல் – 2 வார்டன்கள் காயம்!

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதல் – 2 வார்டன்கள் காயம்!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 வார்டன்கள் காயமடைந்தனர். காயமடைந்த வார்டன்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்றபோது வார்டன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!