Skip to content
Home » முதல்வர் ஸ்டாலினுடன்….. நடிகர் கமல் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன்….. நடிகர் கமல் சந்திப்பு

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று தர்மபுரியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் இரவில் சேலம் வந்து தங்கினார். இன்று காலை அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் வந்தார். இருவரும் தேர்தல் பிரசாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கமல் புறப்பட்டு சென்றார். இன்று நடிகர் கமல் சேலம், ஈரோட்டில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம்  தொடங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!