Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின்-நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில், நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர்  சங்கர நாராயணன்  சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  அரசு உயர் அலுவலர்கள், நபார்டு வங்கியின் பொது மேலாளர் கே. இங்கர்சால் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!