Skip to content
Home » உழைப்போரை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து…

உழைப்போரை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து…

மே தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

“குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம். மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம். உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்.” என அதில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!