Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை சேதம்….. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை……. முதல்வர் ஸ்டாலின் பதில்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , வெள்ள சேதம் குறித்து தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாரே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்” கொரோனா காலத்தில் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார்.  ஜனாதிபதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாரா என்பது தான் இதற்கான பதில்’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!