தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர், தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.