Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது ய்துள்ளனர்.
முன்னதாக, அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. உடலைத் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு இறுதி தொடங்கியது செய்யப்பட உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!