Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள் வழங்கிய புத்தகங்களையும் கல்லூரி விடுதிக் காப்பாளர்  மு. செல்வம் அவர்களிடம் வழங்கினார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த. ஆனந்த் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!