Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வறுமையில் தவித்த காமெடி நடிகர் – ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் - ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன்: நேரில் உதவியாளர்களை அனுப்பி ரூ.2 லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட் சரவணன்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த பாவா லக்ஷ்மணன், தற்போது கடுமையான நீரிழிவு நோய் பாதிப்பாலும் வறுமையாலும் மருத்துவ உதவி கோரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது தற்போதைய நிலையை அறிந்து, தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் உடனடியாக தனது உதவியாளர்களை அனுப்பி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி மனிதநேயத்துடன் தார்மீக ஆதரவை நீட்டியுள்ளார்.

error: Content is protected !!