சென்னை, மவுலிவாக்கத்தில் 17 வயது சிறுமியை அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போரூர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை. போதையில் பழகிய நண்பர்களே இக்கொடுமையை செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததாக தகவல். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்… புகார்
