Skip to content
Home » காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……கரூர், திருச்சி, மயிலாடுதுறை இல்லை

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……கரூர், திருச்சி, மயிலாடுதுறை இல்லை

  • by Senthil

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிடுகிறது.  இதற்காக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் பட்டியல்  நேற்று  காங்கிரசின் டெல்லி  தலைமைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கடந்த முறை  போட்டியிட்ட தொகுதிகளில் இந்த முறை திருச்சி, கரூர், ஆரணி ஆகிய தொகுதிகள்   இடம் பெறவில்லை.  அதற்கு பதிலாக மயிலாடுதுறை , கடலூர்,  தென்காசி(தனி) ஆகிய 3 புதிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி காங்கிரஸ் போட்டியிடும் மேலும் 7 தொகுதிகள் விவரம்: கிருஷ்ணகிரி,  திருவள்ளூவர்(தனி),   சிவகங்கை,  கன்னியாகுமரி,  தேனி, விருதுநகர்,புதுச்சேரி.

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்ற 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!