Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது சதி.. விசிக திருமா., பேட்டி

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சென்னை மயிலாப்பூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.. விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுப்போம். விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது சதி. தனிப்பெரும் கட்சியாக தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். விஜயை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!