தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அருவிகுத்தியில் தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தபட்டது. கேரளத்தின் வைக்கம் அருகே தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என குற்றம் சாட்டியுள்ளனர். அருவிகுத்தியில் 2025 செப்டம்பர் மாதம் பெரியார் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் அடிக்கல். பெரியாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வைக்கம் அடுத்த அருவிகுத்தியில் ரூ.4 கோடி செலவில் பணிகள் நடந்தன.
