Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி பயிர் கடனும், 455 உறுப்பினர்களுக்கு ரூ.2.37 கோடி கால்நடை பராமரிப்பு கடனும் என ரூ.3.42 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!