Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதல் படம் இயக்க முடியவில்லை – மனம் திறந்த அட்லீ

ராஜா ராணி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் ஷாருக்கான் படங்களை இயக்கியதால், மீண்டும் ஒரு காதல் கதையை இயக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தை தாம் தயாரிக்க முன்வந்ததாக அண்மையில் நடைபெற்ற அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

error: Content is protected !!