Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணமாகி 3 மாதத்தில் கார் விபத்தில் பலியான தம்பதி

திருமணமாகி 3 மாதத்தில் கார் விபத்தில் பலியான தம்பதி

கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். பெங்களூரு சாலையில் மின்சார இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகா – மிதுனா தம்பதி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், இருவரும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!