Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 வயது குழந்தையின் கண்முன்னே தாய், தந்தை உயிரிழந்தனர். லாரியின் சக்கரத்தில் சிக்கி வேலு, பச்சையம்மாள் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தையை கண்டு உறவினர்கள் கண்ணீருடன் கதறி அழுத சம்பவம் காண்போரை நிலை குலையச் செய்தது.

error: Content is protected !!