Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர்  முத்தரசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17, 18 தேதிகளில், சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய செயலாளர் டாக்டர் கே. நாராயணா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!