Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது.  இதில் திமுக தலைவர் , முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!