Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 110 பந்துகளுக்கு 166 ரன்களுடனும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), அவுட்டாகாமல் இருந்தார். ரோகித்(42), சுப்மன் கில்(116) ஸ்ரேயாஸ் ஐயர் (38), ரன்கள் எடுத்தனர். பின்னர் 391 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை, 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!