Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த அவரது மகனும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தனர்.

error: Content is protected !!