Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது?…….முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்   கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக  இருக்கிறோம். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்த கோரிக்கை வலுத்துள்ளதே  என நிருபர்கள் கேட்டபோது.   கோரிக்கை வலுத்துள்ளதே தவிர   பழுக்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் இந்த பேட்டி மூலம் துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!