Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் கில்லி சிவா மரணம்.. CM விஜய்க்கு அவரது மனைவி கோரிக்கை

கில்லி’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கடந்த ஜூலை 28 அன்று காலமான நடிகர் சிவாவின் குடும்பம், சென்னை முகப்பேரில் வறுமையில் தவித்து வருவது தெரியவந்துள்ளது. தற்போது சிவாவின் நண்பர்கள் சிலர் உதவி வரும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் தலையிட்டு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!