Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிசம்பரில் மரணித்த தமிழக அரசியல் தலைவர்கள்

திராவிட கழகத்தை தொடங்கிய  தந்தை பெரியார்  24.12.1973ல் மரணம் அடைந்தார்.

அதிமுகவை தொடங்கிய எம்.ஜிஆர் 24.12.1987ல்  காலமானார்.

அதிமுக பொதுச்செயலாளர்,  ஜெயலலிதா 5.12.2016ல் காலமானார்.

அதே வரிசையில்  தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தும்   28 டிசம்பர் 2023ல் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!