Skip to content
Home » சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும்   கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!