Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலையில் பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராம்பாபு (45) என்ற பக்தர், மலை ஏறிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மலைப்பாதையில் நடந்து சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் மீட்டு அருகிலுள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!
Secret Link