தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் பெரம்பூரில் ரூ.115.15 கோடி எனவும், திருச்சி கிழக்கில் ரூ.220.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார். முரண்பாடான சொத்துமதிப்பு குறித்து பெரம்பூரை சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
