தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான மழை விவரங்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்.