Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத்துறை முன் விஜயபாஸ்கர் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்தது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். கடந்த 2021-ல் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link