Skip to content

புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/ சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில், மாவட்ட கலெக்டர் மு.அருணா மற்றும் குழு உறுப்பினர்/திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.11.2025) நடைபெற்றது. உடன், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), எஸ்.டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி), மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!