Skip to content
Home » திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Senthil

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என  பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!