Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக பொதுச்செயலாளார் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!