Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீனவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அலைகளோடு போராடி, தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம். மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்புடன் உலக மீனவர் தின வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link