Skip to content
Home » 21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  இந்த தகவலை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வருகிற 20ம் தேதி சட்டமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில்  சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!