Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொிவித்துள்ளார்.

நாடாளுமன்ற  சிறப்பு கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முதல்வர் ஆலோசனைகள் வழங்குவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!