Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி,ஸ்டாலின் குமார் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம் விஜயா ஜெயராஜ் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் குடமுருட்டி சேகர், கருணை ராஜா கிராப்பட்டி செல்வம்,மோகன் தாஸ், கமால் முஸ்தபா ராம்குமார் துர்கா தேவி கலைச்செல்வி,அயலக அணி துபேல் அகமது, வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத் முத்து பழனி தர்மசேகர் பி ஆர் பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி மணிவண்ண பாரதி, ஐடி விங் அருண் கோவிந்த ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!