Skip to content
Home » பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட  திமுக செயலாளராக இருந்த குன்னம் ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப்பதி்ல்  ஜெகதீசன் மாவட்ட  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல  சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணாவும் மாற்றப்பட்டுள்ளார்.  அவருக்குப்பதில்  ஆர்.டி. சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை   பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!