Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி. இளங்கோ,  வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் எவ்வாறு  செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!