Skip to content
Home » முதல்வர் ஸ்டாலினிடம்…. திமுக மகளிர் அணியினர் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினிடம்…. திமுக மகளிர் அணியினர் வாழ்த்து

உலக மகளிர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக  துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணியினர்  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்  தமிழரசி, விஜயா தாயன்பன் , எம்.எல்.ஏ. வரலட்சுமி் மதுசூதனன் உள்ளிட்ட பலா்   கலந்து கொண்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!