ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓட்டுநர் பார்த்திபன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பார்த்திபனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் அடுத்தகட்ட விசாரணை அன்று நடைபெற உள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் டிரைவர் பார்த்திபன் ஜாமீன் கோரி மனு
