டில்லி: போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 30,697 போதைப்பொருள் வழக்குகள் பதிவாகி உள்ளன. போதைப் பொருள் வழக்குகளில் மராட்டிய மாநிலம் 2வது இடத்திலும் பஞ்சாப் 3வது இடத்திலும் உள்ளது
போதைப்பொருள் வழக்கு – கேரளம் முதலிடம்
