Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொடர் மழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

பெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்..

விழுப்புரம்

கடலூர்

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

கிருஷ்ணகிரி

புதுச்சேரி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்..

வேலூர்

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

தருமபுரி

சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!