இ சிகரெட் புதைத்த விவகாரத்தில் RR கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது. விளையாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டு, வீரர்களுக்கான நடத்தை விதிகளின் பிரிவு 2.1-ன் கீழ் Level 1 குற்றசாட்டை பதிவுசெய்துள்ளது. ரியான் பராக் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்ட நிலையில், சுமார் ₹25 லட்சம் அபராதமாக செலுத்தவுள்ளார்.
